Thursday, May 5, 2011

இஸ்லாமிய பார்வையில் பாசமும், தேட்டமும்!



பாசத்தில் எப்படி வேதனையும், கவலையும் உள்ளது என்பதை அல்லாஹு ரப்புல் ஆலமீனுடைய சத்திய நேர்வழிகாட்டல் நூல் மற்றும் - நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வழிகாட்டல் மூலமும் பார்ப்போம். முதலில் யூஸுஃப் அலைஹிவஸல்லம் அவர்களின் வரலாறு பற்றி சத்திய நெறிநூல் திருகுர்ஆன் வழியாக தனது அன்பு மகனைப் பிரிந்த யாகூப் அலைஹிவஸல்லம் பட்ட கவலைகள் பற்றி அறிவோம்; அல்லாஹு ரப்புல் ஆலமீன் சொல்கிறான்.